உன்னத தேவன் உன்னுடன் இருக்கிறார்
unnadha devan unnudan irukkiraar
உன்னத தேவன் உன்னுடன் இருக்கிறார் அவர் உன்னையும் என்னையும் பாதுகாக்கிறார் இந்த உலகமே உன்னையும் பாதுகாக்கிறார் இந்த உலகமே உன்னை பகைக்கலாம் - சொந்த ஜனங்களே உன்னை வெறுக்கலாம் - இந்த ஊரைத் தெரிஞ்சுக்கோ உறவைப் புரிஞ்சுக்கோ உன்னை நீ அறிஞ்சுக்கோ உன்னை நேசிக்க ஒருவர் இருக்கிறார் அவர் யாரென்று தெரிஞ்சுக்கோ அவர் தானே சாரோனின் ரோஜாவாம் சர்வ சிருஷ்டிக்கும் தெய்வ இயேசுராஜாவாம்
துன்ப நேரம் வரும் போது சோர்ந்து போனதேன் - மன துயரங்களைக் கண்டு நீயும் துவண்டு போவதேன் தாழ்வினில் உன்னைத் தூக்கி நிறுத்திட உன் தேவன் உண்டு தப்புவிக்கு தெய்வம் இயேசு எப்பொழுதும் துணையாய் உண்டு - அவர்தானே
திராட்சைச் செடியைப் போல உன் தேவனிருக்கிறார் அவரைச்சுற்றி படரும் கொடியாய் நீயும் இருக்கின்றாய் இயேசுவோடு நீ இருந்தால் உலகம் போற்ற வாழ்ந்திடுவாய் இயேசுவின் நாமத்தில் இந்த உலகத்தையே கலக்கிடுவாய் - அவர்தானே
எந்த நிலையில் இருந்தோம் அதை மறக்க முடியுமா - நம்மை வாழ வைத்த தெய்வம் அவரை பிரிய முடியுமா எங்கே நான் வாழ்ந்தாலும் இயேசு எந்தன் பாடலிலே என்னுடைய பாட்டெல்லாம் இயேசுவின் ஜீவராகத்திலே - அவர்தானே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar