உங்களைத்தவிர எங்களுக்கிங்கே
ungalaithavira engalukkingae
உங்களைத்தவிர எங்களுக்கிங்கே யாருமில்லை உங்க அன்பைத்தவிர சொந்தமென்று சொல்ல எதுவுமில்லை இன்பம் வந்தாலும் நீங்கதானப்பா இன்பம் வந்தாலும் நீங்கதான் இயேசப்பா - 2
பஞ்சம் பசி வந்தாலும் நிர்வாணமானாலும் - 2 நன்றி கெட்ட மனிதரினால் நாமோசம் வந்தாலும் - என் இயேசு என்னைக் காத்திடுவார் - தம் சிறகுகளால் என்னை மூடிடுவார் - 2
வறுமை என் வாடிக்கை நோய்கள் எந்தன் நண்பர்கள் - 2 பட்டினி பழக்கமையா கண்ண் என் சொந்தமையா - 2 இப்படித்தானே நான் வாழ்ந்து வந்தேன் எப்படியோ நீர் என்னை தெரிந்து கொண்டீர் உம்மை கிரயம் தந்து என்னை மீட்டுக் கொண்டீர் உந்தன் கிருபையினால் புது வாழ்வு தந்தீர்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae