உனக்கே சரணொரு
unakke saranoru
உனக்கே சரணொரு தேவனே யுனத கருணைகூர் ஜீவனே சரி கமபப் பமரிப் பமரி கா காரிரி பப சசப்பமரிப் பமரி கா காரிரி
கனிவினை சிந்த நீடிய திருவடிவே நினை நம்பினே னேசுநாதனே நான் பச பச ரீ ககமரி கக ரிகரிரிரீ (2) சா சா சனிபப் பமரி பமரி காகாரிரி
1.வானாட்டினும்பர் வழுத்திய காட்சியே வஸ்தென்ற வொரு மானுவேலா நானாடு தேசத்தின் மெய்த்திரு முதலே ஞானஸ் நானப் பரம கிறிஸ்தேசு ராஜனுதா
2. ஆகாத்திய மிஞ்சி அழுந்திய பாவிநான் அத்தியந்தபணி வாகவேதான் மகாத்திர மாசத்திய மாமறைதனிலே வாரக்கிருபை செய்யும் மகத்துவத் திரியேகனே
3. நாதாக்கள் சிந்தைக்குணர்த்தும் நிதானமே நற்றவத்தி லுயர் ஞானஸ்நானமே வேதாட்சர போதத்தின் மெய்வர மருளே வேதநாயகன் பா மேசியா கிறிஸ்தாதிபா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal