உம்மைப் போல வேறொரு தெய்வம்
ummaip pola veroru theyvam
உம்மைப் போல வேறொரு தெய்வம் தேடினாலும் காணேனையா தம்மைத்தாமே பலியாய்த் தந்த தியாக அன்பை மறவேணையா
இவ்வுலகம் தரமுடியாத சமாதானம் தருபவர் நீரே கலகத்தின் அதிபதியை அதட்டி விரட்டி விடுபவர் நீரே
ஒருவரும் எடுத்திட முடியா சந்தோஷம் தருபவர் நீரே எவராலும் பறித்திட முடியா சுக ஜீவன் தருபவர் நீரே
வியாதியில் துன்பருவோரை சுகம் தந்து காப்பவர் நீரே கலக்கத்தால் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைப்பவர் நீரே -
சம்பூரண கிருபை எல்லாம் என் வாழ்வில் பொழிபவர் நீரே பரிபூரண வல்லமையினால் நிரப்பி என்றும் மகிழ்பவர் நீரே
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae