உம்மை பாட நான் மறந்தால்
ummai paada naan marandhaal
உம்மைப் பாட நான் மறந்தால் - உலகினிலே நானும் உயிருடன் வாழ்ந்திட முடியாதே - தேவனே உமது கிருபை இல்லாமல் நிற்பதும் நிலைப்பதும் இயலாதே - உம்மை
தாயாக எனக்கு நீர் வேண்டுமய்யா தந்தையாய் உம்மை நான் காண்கின்றேன் ஐயா தாய் தந்தை இல்லாமல் உலகில் உயிர் வாழ்ந்திடலாம் தேவா நீர் இல்லையென்றால யார் வாழுவார் உன் ஜீவன் என் நாவில் வரும் ராகம் தானய்யா என் பாட்டுக்கு சந்தங்கள் நீர் தான் இயேசய்யா தானய்யா - உம்மை
எறும்புக்கும் உணவளிக்கும் என் இயேசு தேவா எல்லாம் உயிரைக் காக்கும் என் ஆத்ம நாதா சுவாசிக்கும் காற்றுக்கும் காசுஇ பணமஇ; கேட்கலையே வானத்தின் மழை நீர்க்கு வரிப்பணம் கேட்கலையே இந்த பூமிஇ அந்த ஆகாயம் நீர் படைத்ததய்யா அந்த உண்மையை உலகுக்கு நான் சொல்வேனய்யா - உம்மை
ஒன்றல்ல இரண்டல்ல நீர் செய்த நன்மை ஒவ்வொன்றாய் எண்ணி முடியலே நான் சொல்வதுண்மை ஓராயிரம் நாவுகளும் எனக்கிருந்தால் கூறிடுவேன் நூறாயிரம் கைகளிருந்தால் வணங்கி மகிழுவேன் என்ன செய்வேன் எதைச் சொல்வேன் நீர் தேவாதி தேவன் இந்த உலகுக்கு உமதன்மை நான் சொல்வேனய்யா - உம்மை
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar