உம்மை நான் நினைக்கையிலே
ummai naan ninaikkaiyilae
உம்மை நான் நினைக்கையிலே உள்ளம் உன்னை விரும்புதையா என் கள்ள மனம் திரும்புதய்யா என்னை நம்பி பெருகுதையா உருகுதே மனம் உருகுதே உங்க அன்பை எண்ணி துதிக்கையிலே கண்ணீர் பெருகுதே செய்த பாவங்களை நினைக்கையிலே
தாலந்து இருந்தது வரங்கள் இருந்தது தள்ளப்பட்டேன் ஒதுக்கி தள்ளப்பட்டேன் ஆகாத கல்லென்று மனிதன் நினைத்ததால் ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டேன் உமது கிருபை இறங்கினதாலே உமது கரத்தில் நான் விழுந்தேன் -(2) இரக்கம் என் மேல் வைத்ததாலே உமது அன்பால் இழுக்கப்பட்டேன்
உனது பார்வைக்கு அருமையானவன் உன்னைதானே தேடி அலைந்திட்டேன் உந்தன் துதியை தினம் பாடி வருபவன் சொந்த மதி இறந்து போயிட்டேன் -(2) இரவெல்லாம் என்னோடு இருந்தால் பகலில் என்னோடுடன் நடந்து வந்தார் கலங்கும் போது ஆறுதல் சொல்லி கரத்தில் எண்ணை வைத்திருந்தார் தாயைப் போல இருந்த உன்னை தொலைத்து விட்டு துடிக்கின்றேன் உனது அன்பு திரும்ப வருமா உன்னை நினைத்து உருகுகின்றேன்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar