உம்மை ஆராதிப்பதே என் உயிர் மூச்சி
ummai aaraadhippadhae en uyir moocchi
உம்மை ஆராதிப்பதே என் உயிர் மூச்சி உம்மை ஆராதிப்பதால் உள்ளம் மகிழ்வாச்சி பழையவையெல்லாம் ஒழிந்து போச்சி மண்ணான வாழ்வே மறுரூபமாச்சி - 2 ஆராதனை . அப்பா அப்பா உமக்குத்தான்
சிறகுகளாலே என்ைமுடி தீங்கின்றி தினமும் காட்டவரே தீங்கின்றி தினமும் காப்பவரே ஆராதனை . அன்பே அன்பே உமக்குத்தான் .
அளவற்ற கிருபை அளிப்பவரே அன்புள்ள கரத்தால் அணைப்பவரே அன்புள்ள கரத்தால் அணைப்பவரே ஆராதனை . அப்பா அப்பா .
தாழ்வினில் என்னை நினைத்தவரே தாங்கிடும் எந்தன் நல்லவரே தாங்கிடும் எந்தன் நல்லவரே ஆராதனை . அன்பே . .
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae