உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான்
ummaaledhaan ellaam ummaaledhaan
உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான் நான் உயிருடன் வாழ்வது உம்மாலேதான் என் சுகமும் பெலனும் ஜீவன் எல்லாம் உம்மாலேதான் என் வாழ்வு வளமும் வல்லமையெல்லாம் உம்மாலேதான் உம்மாலேதான் ஐயா உம்மாலேதான் உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான் -
என் துன்பம் இன்பம் ஆனது உம்மாலேதான் என் துக்கம் சந்தோஷமானது உம்மாலேதான் என் சாபம் ஆசீர்வாதமானது உம்மாலேதான் என் சத்துரு வெட்கப்பட்டுப்போனது உம்மாலேதான் -
என் கண்ணீரெல்லாம் களிப்பானது உம்மாலேதான் என் வறுமையெல்லாம் செழிப்பானது உம்மாலேதான் நன்மை கிருபை தொடர்வதெல்லாம் உம்மாலேதான் நான் நித்திய ஜீவனை பற்றிக்கொண்டதும் உம்மாலேதான்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae