உம் முகம் பார்க்கணும் இயேசையா
um mugam paarkkanum iyesaiyaa
உம் முகம் பார்க்கணும் இயேசையா உம்முடன் பேசணும் இயேசையா உம்மில் உறவாடணும் இயேசையா - 2 உம்மில் உயிர் வாழணும் இயேசையா -
கருவினில் எனை அறிந்தீர் உமக்காக பிரிந்தெடுத்தீர் சுக வாழ்வு தந்தீரையா அப்பா பிதாவே என்று கூப்பிடும் பாக்யம் தந்தீர் நன்றி சொல்வேனையா - 2
தண்ணீரை கடந்தேன் நெருப்பினில் நடந்தேன் என்னோடு இருந்தீரையா தண்ணீரில் மூழ்காமல் நெருப்பினில் வேகாமல் கிருபையாய் காத்தீரையா - 2
யார் என்னை மறந்தாலும் நினைக்காமல் போனாலும் நீர் என்னை அணைக்கின்றவர் துரோகமே செய்தாலும் தூக்கி எனை எறிந்தாலும் மார்போடு அணைக்கின்றவர் - 2
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae