உலகத்தின் மேன்மைகள்
ulagathin menmaigal
உலகத்தின் மேன்மைகள் வேண்டாம் உம் பாதம் ஒன்றே போதும் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அடியேன் உம்மை விடமாட்டேன் உம்மை மறந்து வாழ்ந்திட மாட்டேன்
குயவனின் கையில் களிமண்ணாய் இருந்தவன் நான் தானே கயவனைப் போல புழுதியிலே கிடந்தவன் நான் தானே உமது கரத்தில் என்னை எடுத்தால் உலகம் போற்ற வாழ்ந்திடுவேன் ஒவ்வொரு நாளும் உன் குரல் கேட்க உந்தன் பாதம் அமர்ந்திடுவேன் இரங்கும் இரங்கும்மனமிரங்கும்
இருவர் கூடும் இடமதிலே இருப்பேன் என்றவரே பரிசுத்தரே எனன்னை படைத்தவரே பேசும் தெய்வம் நீரே உமது நல்ல செயல்களை நினைத்து எனது உள்ளம் உருகிடுதே எனது தலைவா எந்தன் உமது தேவா உமது கிருபை பெருகிடுதே இரங்கும் இரங்கும் மனமிரங்கும்
உலகம் என்னை வெறுக்கையிலே உன் கரம் அணைக்கின்றதே உமது அன்பின் அரவணைப்பில் என் கவலைகள் பறக்கின்றதே எனது இறைவா உம்மை விடமாட்டேன் எதனை நினைத்தும் கலங்க மாட்டேன் இரங்கும் இரங்கும் இயேசுவே மனமிரங்கும்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar