துதித்துப் பாடி போற்றுவோம்
thudhithup paadi potruvom
துதித்துப் பாடி போற்றுவோம் நாம் உள்ளளவும் கீர்த்தனம் பண்ணிடுவோம் - 2
அவர் நாமம் உன்னத நாமம் மேலான தேவனவர்
பூவினில் காணும் காட்சியெல்லாம் இயேசுவின் மாட்சியின் அருளோவியம் - 2 வானத்தின் ஜோதி சுடர்களெல்லாம் மேலான தேவனின் படைப்போவியம் - 2
பாவ சஞ்சல சுமை சேர்கையில் பாவியின் புகலிடம் மீட்பரவர் - 2 பலகோடி மாந்தர்கள் மீட்புப் பெற மேலான தேவனைப் பறைசாற்றுவோம் - 2
ஜீவனின் தேவனாய் வெளிப்படுவார் நாமும் மகிமையில் வெளிப்படுவோம் - 2 அவரோடு விண்ணிலே சேர்க்கப்பட்டு மேலான தேவனில் களிகூருவோம் - 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)