துதித்தலுடனே கர்த்தருடைய
thudhithaludanae kartharudaiya
துதித்தலுடனே கர்த்தருடைய சந்நிதி முன் வருவோம் துதிப்பதே நம் தகுதியல்லோ தினமும் துதித்திடுவேர்
ஓசன்னா கீதம் என்றுமே பாடி அன்பரை பணிந்திடுவோம் சத்தத்தை உயர்த்தி கர்த்தரை புகழ்ந்து என்றுமே துதித்திடுவோம் - அல்லேலூயா
கடந்த நாட்களில் கண்மணிபோல் நம்மை காத்தாரே கருத்துடனே உடைந்த உள்ளத்தை உருவாக்கும் தேவனை என்றுமே துதித்திடுவோம் - அல்லேலூயா
தாயினுமேலாக அன்பு வைத்து நம்மை தந்தைபோல் சுமந்தாரே ஆவியை ஈந்து ஜீவனை மீட்டவரை என்றுமே துதித்திடுவோம் - அல்லேலூயா
புல்லுள்ள இடங்களில் நம்மையே மேய்த்து தண்ணீரில் நடத்தினாரே புது நன்மையால் புதுபெலன் தந்தவரை என்றுமே துதித்திடுவோம் - அல்லேலூயா
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal