துதிசெய் துதிசீரா
thudhisey thudhiseeraa
துதிசெய் துதிசீரா கருணா கரனாம் இஸ்திரி வித்தா நாமனை துதிசெய் துதிசெய் கிருபா கரனாதனைப் பதி செய் பதிசெய் பன்மார்க் கர்களெல்லாம்.
1. சௌசன்னிய தற்பர அற்புத தவனா சையோத்திய தருகுரு தருணத்துப் பிரீதி கனவந்தனனா தடத்ததி காரா பகர விந்தையினுயர் தாஷ்டி கத்தயை செய் தரிசித்த நாதனை.
2. சக்கியா சம்பங்கே நீ தானாக வானகரோ டெமைக் கொண்டு தான சட்குண ணோடிசைத்து றவாக்கி பொருத்த காருண்யருக்கோ புத்ரபாக்ய சீலவ பூரண வியாபக கோடி தயாளனை.
3. கர்த்தா கரிசித்தாள் மேல் வானத்தா காரணத் தாலுல குற்ற சத்தா சருவாதிப பூரணச் சித்தா சகத்துயர் கோத்திரா சருவ சங்கீர்த்தன சாஸ் திரத்தளவில்லா தோத்திர ஞானனை.
4. அன்பா நினதின் பே சீவாறாக ஆரோக்கிய மருள்பர மானாமன்னா வால் தூயவராக்கும் அனைத் துலகாக்கிய அதிசய நீதனை ஆரணப் பிரசங்கத் தனுக்கிரக பாதனை.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal