துதிப்பேன் துதிப்பேன் தேவனை
thudhippen thudhippen devanai
துதிப்பேன் துதிப்பேன் தேவனை துதிகள் மத்தியில் வசிப்போனை
அதிசயமானவனை அதிலுமேலானவனை
1. இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில் கூடினால் வருவேன் என்றீரே என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற எங்களில் வந்தவர் ஆனந்தம்
2. கடந்த துன்பத்தின் காலங்களில் அடைந்த ஆறா துயரங்களில் ஆறுதல் தேறுதல் அளித்திட மாறாத இயேசுக்கானந்தம்
3. இன்றைத்தினம் வரைக் காத்தீரே எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே நின் கிருபையால் கடந்து வந்தோம் அன்பே ஆருயிரே ஆனந்தம்
4. ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர் கானந்தமே அல்லேலூயா உமக்கல்லேலூயா எல்லா நாளும் உமக்கல்லேலூயா
5. நின் சிலுவையில் சிந்தின வன்மையுள்ள இரத்தத்தினால் எண்ணுக்கடங்கா என் பாவதோஷம் அண்ணலே மாற்றினீர் ஆனந்தம்
6. கொடூரமான கூட்டங்களின் கொடிய சீறல் மோதியடித்து வெள்ளம் போல் புரண்டு வந்தாலும் வெட்டாந்தரையான தானந்தம்
7. வெள்ளத்தில் தப்பும் அடைக்கலமே வெயிலுக் கொதுங்கும் நிழலே காரிருள் பாதையில் வெளிச்சமே கால்களின் தீபமே ஆனந்தம்
8. இன்றை தினம் வரை காத்திரே எல்லோரையும் கூட்டி சேர்த்திரே நின் கிருபையால் கடந்து வந்தோம் அன்பே ஆருயிரே ஆனந்தம்
9. ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர்க் கானந்தமே அல்லேலூயா உமக்கல்லேலூயா எல்லா நாளும் உமக்கல்லேலூயா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Abm E F#
Ebm Abm F# Abm
B Dbm Abm F# E Ebm Abm
B Dbm Abm
Ebm E F# Abm
F# Dbm Ebm
E F# Abm
B Dbm Abm
Ebm E F# Abm
F# Dbm Ebm
E F# Abm
B Dbm Abm
Ebm E F# Abm
F# Dbm Ebm
E F# AbmMore from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal