தொழுகிறோம் எங்கள் பிதாவே
thozhugirom engal pidhaavae
தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம்! சரணம்!
வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம்! சரணம்!
தலை தங்க மயமானவர் தலை மயிர் சுருள் சுருளானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் பதினாயிரமாம் சரணம்! சரணம்!
கண்கள் புறாக் கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல சின்னங்களும் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம்! சரணம்!
கரங்கள் பொன் வளையங்கள் போல நிறங்கள் தந்தத்தைப் போல கால்களும் கல் தூண்கள் போல காண்பதாலே சரணம்! சரணம்!
சமஸ்த சபையின் சிரசே நமஸ்காரம் எங்கள் அரசே பிரதான எம் மூலைக்கல்லே ஏராளமாம் சரணம்! சரணம்!
அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் கூடி வந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம்! சரணம்!
பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்கள தோத்திரம் வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா! ஆமென்! ஆமென்!
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)