தோத்திர மையா சேயோவா
thothira maiyaa seyovaa
தோத்திர மையா சேயோவா சுவாமி இவ்வாண்டே காவாவா
1.காத்தி ரட்சித்தாள் மாதேவா பார்த்துன் பாதமே தாவாவா - தோத்.
2. ஆசீர்வாதம் ஈமெய் ஜெயா இயேசுவே அல்லேலூயா - தோத்.
3. இந்த ஆண்டில் நேசம் நீண்டு சந்தோடம் செய் தயாப மூண்டு - தோத்.
4. துர்க்குணத்தை விட்டு நீங்கி நற்குணந்தா வேன் வாங்கி - தோத்.
5. பாவ மன்னித் தென்னைத் தாங்கி யாவும் நன்றே செய்ய ஓங்கி - தோத்.
6. தேவ பக்தியை எனக்கு ஈவளிது தியுனக்கு - தோத்.
7. பூரிப்பாயிவ் வாண்டிலே நான் சீரடையச் செய் நீ தானே - தோத்.
8. இக்கட்டில் எனையாதரி சொற்கத்தே சுபம்புரி - தோத்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal