தோத்தரிப்போமே துதித்திடுவோமே
thotharippomae thudhithiduvomae
தோத்தரிப்போமே துதித்திடுவோமே நேத்திரம்போல் காத்திட்டதாலே - நம்மை நேத்திரம்போல் காத்திட்டதாலே
ஒருவரும் சேரக்கூடா ஒளியிலிருப்பவர் உள்ளத்தில் வந்து விட்டாரே - நம்மின் உள்ளத்தில் வந்து விட்டாரே
கிருபாசனப் பதியின் கிருபையில் நிலைக்க உருவாக்கினார் ஆவியில் - நம்மை உருவாக்கினார் ஆவியில்
சுத்த ஒளியிலே நித்தம் பிரகாசிக்க சத்தியசாட்சியிலே நிற்போம் சத்திய சாட்சியிலே
ஆனந்த களிப்புடன் - பாடிமகிழ்ந்து சியோனுக்கு வருவோம் - பேரின்ப சியோனுக்கு வருவோம்
சஞ்சலம் தவிப்பும் ஓடிமறையும் சந்தோஷ மகிழ்ச்சி பொங்கும் - பேரின்ப சந்தோஷ மகிழ்ச்சி பொங்கும்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal