தொண்டு செய்ய வருவி
thondu seyya varuvi
தொண்டு செய்ய வருவீர் தூயன் இயேசு நாமத்தில் அல்லேலூயா பாட்டுடன் ஆ ஆ- ஆ ஆத்துமாதாயம் செய்வோம் ஆ-ஆ-ஆ ஆத்தும
மாயை உலகில் மயங்கிடும் மாந்தர்கள் மந்தையில் சேர்ந்து மகிமையில் மகிழ சுத்த சத்தியத்தை இத்தரையில் நாம் சத்தியமாய்க் கூறுவோம் ஆ-ஆ-ஆ - சத்திய
பாவிகளையே ரட்சிக்க வந்தார் மேவியே நமக்கு ரட்சிப்பைதந்தார். ஆவியில் நிறைந்து அவரில் மகிழ்ந்து ஆத்துமா தாயம் செய்வோம் ஆ-ஆ-ஆத்தும
கடும் வெயிலில் பெரும் மழையில் கஷ்டங்கள் மத்தியில் காடு மலையில் நடுப்பகலோ நள்ளிரவிலோ நல்ல ஊழியம் செய்வோம் ஆ-ஆ-நல்ல
அசைவில்லா ராஜ்யம் பெறுகிற நாமே அன்பரில் பயத்தோடும் பக்தியோடுமே துன்பம் சகித்து தூயனைக் காண ஆத்துமாதாயம் செய்வோம் ஆ ஆ -ஆத்தும
ஆத்துமாதாயம் செய்திடுவோமே ஆனந்தக் கீரிடம் பெற்றிட நாமே புறப்படுவோமே போர் முனையில் நாம் ஜீவன் கொடுத்திடவே ஆ-ஆ ஜீவன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal