தினந் துதிப்போமே சேர்ந்து
thinan thudhippomae serndhu
தினந் துதிப்போமே சேர்ந்து துதிப்போமே திரு மனு வேலனைப் பாடித் துதிப்போமே
1. சேனை இமையோர் வானத்தில் சேவிக்கின்றார் ஏத்தி வானவர் போலவே வாழ்த்தி துதிப் போமே
2. உன்னதத்தி லோசியன்னா ஓ தவிது சேயனா என்னாளும் தோத்திர மன்னா என்றும் துதிப் போமே
3. தந்தை சுதனாவியர்க்குச் சந்தத மென்றைக்கும் வந்தனை சுபமா யுண்டாகத் துதிப் போமே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal