தெய்வத்துவத்தின் பரிபூரணம்
theyvathuvathin paribooranam
தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம் இயேசுவில் இருக்கக்கண்டோம் அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை பொக்கிஷவைப்பாய் கண்டோம்
விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம் இயேசுவின் சாயலை அணிந்திருப்போம் அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே மகிமையாய் மலர்ந்திருப்போம் மேலானவைகளை நாடுவோம் மேலோகவாசிகளாய் இருப்போம் - அவரோடு
இயேசுவை எந்நாளும் சேவிப்போம் வேதத்தின் முன்னே நடுங்கி நிற்வோம் சொல் செயலாலும் அனதினவாழ்வில் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் மேலானவைகளை நாடுவோம் மேலோகவாசிகளாய் இருப்போம் - சொல் செயல்
ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம் ஞானமாய் காலத்தை செலவழிப்போம் ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே ஜெயமாக வாழ்ந்திருப்போம் மேலானவைகளை நாடுவோம் மேலோகவாசிகளாய் இருப்போம் - ஜெப தூபம்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)