தேவை ஆத்தும பாரம்
thevai aathuma paaram
தேவை ஆத்தும பாரம் கொண்டோர் என தேவன் அழைப்பது கேட்கலையோ? மாண்டிடும் என் ஜனம் மீட்டிடுவோம் என வேண்டிடும் அவர் தொனி கேட்கலையோ?
எத்தனை சிறிது நம் வாழ்க்கை - அதை அர்த்தமாய் வாழ்வது மேன்மை மாசில்லா உண்மை தேவன் இயேசுவுக்காகவே வாழ்வோம் வாழ்வோம் நாம் வாழ்வோம் இயேசுவுக்காகவே வாழ்வோம் - தேவை
கர்த்தரை சிறிதுமே அறியா இந்தியர் கோடிகள் உண்டே அத்தனை ஆத்துமா அழிந்தால் எத்தனை வேதனை அவர்க்கே உணர்வோம் நாம் உணர்வோம் பொறுப்பினை இன்றே உணர்வோம் - தேவை
தரிசனம் பெற்றவர் கூட்டம் வரிசையாய் புறப்படும் தருணம் தரிசு நிலங்களில் எல்லாம் பரிசுத்த வசனத்தை விதைப்போம் செல்வோம் நாம் செல்வோம் இன்றே புறப்பட்டு செல்வோம் - தேவை
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)