தயை மிகவே அதிசயமாகவே
thayai migavae adhisayamaagavae
தயை மிகவே அதிசயமாகவே ஓ சருவ வல்லப பரன் நரனானார்.
1.நியமித்துமுனயனுரைத்து நிருபித்த சுருதியை ஸ்திரப்படுத்த -தயை
2. தையலே வையால் பையவே வந்த சதிவினை முனை யறக்கதியருள - தயை
3. பெத்தலேகேமில் கர்த்தன் மனுவேல் பிள்ளையா யெம்மல்லல் கெடச் சொல்லத் தொலையா - தயை
4. முதலுமில்லான் கடையுமில்லான் யாம் முதல் பெற அனையிடம் அமுதுண்கிறான் - தயை
5. பத்தனெலியா நித்த மொலியா பதஞ்சொலி இறைஞ்சவும் மனஞ் சகித்து - தயை
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal