தயை கூரையா யென்சாமி
thayai kooraiyaa yenjaami
தயை கூரையா யென்சாமி பாவிநான் தயை கூரையா நின்தாசனோ சனா தயை கூரையா
1.செயமனுவேலன் நயவனுகூலன் சீரா தீரா வதிகாரா திருக்குமாரா தேவர்கள் பணிவிடை மேவிய நேச விலாச கிருபாசன யேசு நரேந்திரா
2. வானத் திருந்துவந்து ஞானத்துருவுகந்து வளமைக் கொண்டு கிருபைவிண்டு குடில் கண்டு மாடடை வீட தினூடு புன்மேடையி னீடிய போதினி மோடியதாமோ
3. அன்னையெளிய தாயோ என்னை ரட்சிக்கும் நீயோ அதிசய விதமோ இதிதமோ வுன்னதமோ ஆபர வசனமாகுது மெய்யா ஆயிரமாயிரங் கீர்த்தனமையா
4. தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி தராதல மேவி வா பாவி யெனக்கூவிச் சாங்கம தாயரு ளோங்கிம காபெரும் ஈங்கிஷை யாயுயிர் நீங்கின தாலேநீ
5. தேவரட்சிப் பனைத்தும் பாவிகட்காய் விளைத்துஞ் சிலுவையில் மாண்டும் துயர் பூண்டுஞ் சிறைமீண்டுஞ் சீவனோடாதி பராபரனார் வல பாரிசமே யரசாளு மிநேரம் நீ
6. தூதர்சேனை கொண்டாட்டோ வேதநாயகன் பாட்டோ சோபனமையா யேசையா மேசையா சுத்த கிருபாநதி நித்திய பராபர வஸ்தெனு மாதி கிறிஸ்து மணாளா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal