தயாபரா இங்கு வருவாயே
thayaabaraa ingu varuvaayae
தயாபரா இங்கு வருவாயே பரா இங்கு
1.தயாபரா சுபமாயிரு பேர் நய தபமே ஜெபமே புரிய வருவாய் - தயா.
2. கடல் கொந்தளித்துப் படவு அமிழ்த்தப் படும் போ லுதித்த படியே வருவாய் - தயா.
3. பதினொருவர் நடுவதில் கிருபைகொடு உதித்தபடி தயவோடு வருவாய் - தயா.
4. நரரின் சகாயம் பெரிதல்ல மாயம் சரி செய்வது னுபாயம் வருவாய் - தயா.
5. நின்னாசீர் வாதம் மன்னா பிரசாதம் பின்னு மீயவே இப்போதும் வருவாய் - தயா.
6. இந்த வருட முந்து சந்தோடம் தந்துகா சுப விசேடம் வருவாய் - தயா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal