தருணமீதுன் காட்சிசால
tharunameedhun kaatsisaala
தருணமீதுன் காட்சிசால அருளனாதியே திவ்விய சருவ நீதியே
1. கருணையாசன ப்பிரதாபா சமுக சன்னிதா மெய் பரம உன்னதா
2. பரசுரர் நரர் பணிந்து போற்றும் பரம நாயகா நின் பத்தர் தாயகா
3. உன்னதத் திருந்தென்னை யாளும் ஒரு பரம்பரா நற் கருணை யம்பரா
4. அரிய வல்வினை தீர்ப்பதற் குறவான தட்சகா ஓரனாதி ரட்சகா
5. அலகை நரகை அகற்றி முழுதும் அடிமை கொண்டவா என தருமை கண்டவா
6. தினந்தினம் நரர்க் கிரங்கும் இரங்கும் தேவ பாலனே இம்மானு வேலனே
7. பரிசுத்த திரியேக மகத்துவ பராபர வஸ்துவே ஆதரி கிறிஸ்துவே
8. வேத நாயகன் பாடற் கருளும் மேன்மைக் கோமானே எனை மீண்ட சீமானே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal