தரிசு நிலங்கள் அனைத்தும்
tharisu nilangal anaithum
தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே வேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமே தீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் - தேவ வாக்குத்தத்தங்கள் நிறைவேறணும்
வேத வசனம் அது தேவ வசனம் - அதை அறிவிப்பதும் நம் கடனல்லவா? விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள் கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள் (2)
இயேசுவின் இரட்சிப்பினை சொல்வது இலட்சியமா? இலக்கை இழந்தால் உப்புத்தூண் அல்லவா? தயங்குவதா? தரித்து நிற்பதா? கலப்பையில் கைவைத்து பின் திரும்பிப் பார்ப்பதா (2)
பாரத விளைநிலம் முற்றிலும் விளைந்தது புண்ணிய நதிகளில் மூழ்கிட விரையுது அறுத்திடுவோம் சுயத்தை பதறாக்குவோம் ஜெபித்து ஜெபித்து பின் களத்தை நிரப்புவோம் (2)
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)