ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
svarna raagangal svaram paadavae
ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே வெள்ளி மணியோசைகள் ஜத்தி போடவே ராகங்கள் தாளங்கள் கைத்தாளங்கள் - தந்து உம்மை தினம்தோறும் நான் பாடுவேன்
பன்னிரண்டு வருடம் பாடுகள் பட்டவளாம் பற்பல இடங்களில் ஓடி அலைந்து திரிகின்றனர் பார்வேந்தன் இயேசுவின் ஆடையைத் தொட்டாள் அந்தடஷணமே குணமடைந்தாள் - ஸ்வர்ண ராகங்கள்
கானாவூரிலே கல்யாண வீட்டிலிலே திராட்சை ரசமில்லையே இயேசுவைத் தேடியே வந்தனரே ஜாடிகளில் தண்ணீரை நிரப்பிடச் சொன்னார் தண்ணிரை ரசமாக்கினார் - ஸ்வர்ண ராகங்கள்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar