சுத்தர் பரிசுத்தர் இயேசு
suthar parisuthar yesu
சுத்தர் பரிசுத்தர் இயேசு சுகஜீவி ஜோதியாம் இயேசு மனிதர் மத்தியில் வாசம் பண்ணிடும் மகிமை சொரூபி இயேசு
வாரார் இயேசு வாரார் -(2) வணங்கி பணிவோம் வாரீர் தலை குனிந்து பணிவோம் வாரீர்
நித்தம் நித்தம் பரஞ்ஜோதி அவர் சுத்தம் பராம்புஜம் ஜோதி அவர் மனிதர் உள்ளத்தை ஆலயமாக்கி மகிழும் உன்னத ஜோதி
வாரார் இயேசு வாரார் - 2 குனிந்து இதயம் திறந்து குரு ஆலயமாக்குவோம் வாரீர்
நேற்றும் இன்றும் என்றும் மாறார் இரண்டு மூன்றுபேர் இடையில் வாரார் துதியின் மத்தியில் வாசம் பண்ணிடும் தூயபரன் திரு இயேசு
வாரார் இயேசு வாரார் - 2 ஒருமனதாய் தேடி இயேசு நாமத்தில் ஒன்றாக கூடி
பாவியை மீட்க வந்தார் பரன் சிலுவையில் ஜீவன் தந்தார் பயந்து நடுங்கி இருந்த சீஷர்க்கு சமாதானம் சொல்லி நின்றார்
வாரார் இயேசு வாரார் - 2 வானத்தில் மேக வாகனத்தில் ஏறி ஒலிவமலையில் வாரார்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal