சுரபதி சுசிர்தா நிர்மல
surabadhi susirdhaa nirmala
சுரபதி சுசிர்தா நிர்மல சொரூபா தோத்திரத் தொளிர்தீபா
1. பரம சங்கார்த்தனம் பத்தர் சங்கீர்த்தனம் பவத்துலோக நேய தேவ பாலனே சுமனாச் சரணம்
2. மாதவ மரிதரும் மனுடகுமாரா வஸ்திருபதார மகத்துவ அதிகாரா நீதிப்பிரதாப நித்திய விஸ்தாரா யேதமிலாதவ தீத பராபர யேசு நாத தவீதா சரணம்
3. ஆரணப் பரம் பொருளருண்மறை நூலா அற்புதனுகூலா அட்சயத்திசரேலா காரணக்கிருபாலா கருணைச்செங்கோலா பூரண சீலகுணால மனோல பூ லோக ரட்சக வேலா சரணம்
4. வானவர் துதி செயும் வலமையின் கோவா மட்டிலாத் தயாபா வார்த்தையாமொரு யோவா மேன்மையின் தேவாவேத சாஸ்திரி பாவா ஞான நித்திய ஜீவ திரித்துவ ஞானாதிக்க கிறிஸ்துவே சரணம்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal