சுந்தர சிம்மா ராச கிறிஸ்தோம்
sundhara simmaa raasa kiristhom
சுந்தர சிம்மா ராச கிறிஸ்தோம் சுந்தர சிம்மேறே-ஏரே
1.மந்திர ஞானஸ் நான வரத்தோம் மைந்தத் தவிது வேரே கிறிஸ்தோம்.
2. தேவசமயத்தாரே ஒரே சுவி சேட சன்மார்க்கத்தாரே கிறிஸ்தோம்.
3. நீதியில் பெரியோரே இஸ்ரேல் சாதியில் பெரியோரே கிறிஸ்தோம்.
4. வானத்தானத்தாரே கிறிஸ்தி யான் மெய் போதத்தாரே. - சுந்.
5. உண்மைப் பரமனாரே ஈறாந்த தின்னம் வருவர் நேரே. - சுந்.
6. வேதநாயகனே தயா தேவாதி நாயகனே - சுந்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal