சுதன் பிறந்தார்
sudhan pirandhaar
சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார். துதி மிகு தேவ சுதன் பிறந்தார். துதி-சுதன்
1.சருவ தயாப சகாயப் பிரதாப கிருபைப் பிதாவின் தற்சுவாப. துதி-சுதன்
2. சரீரமிலாத சதாபதி வினோதப் பர சொரூபக்குணாதீத. துதி-சுதன்
3. பரமாபிஷேகப் பக்கிஷ சினேகப் பெருமான் மகத்துவத் திரியேக. துதி-சுதன்
4. வானாதிகார மகிமைச் சிங்கார ஞான கர நரவ தார. துதி-சுதன்
5. மனுடரை மீட்க மறு பிறப்பாக்க கனி வினை யாவையுந் தீர்க்க. துதி-சுதன்
6. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி கன்னியாஸ்திரியிடம் நீடி. துதி-சுதன்
7. பெத்தலேகே மூரில்மெய்த்தவீதின் வேரில் பத்தர்களுக்காக இப்பாரில். துதி-சுதன்
8. தேவர்கள் போற்றச் சோபனங்கள் சாற்ற மூவரசர்கள் பணிந்தேற்ற. துதி-சுதன்
9. நெல்லை வேதநாயக னேடிக் கொண்டாடப் பல்லுயிர்களுங் களித்துப் பாட.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal