ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
sthotharippen sthotharippen yesu devanai
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை துதிகளிலே வாழும் தூயனை துங்கவனை புங்கவனை எங்கும் நிறைந்த ஜோதியானவனை பாடு அல்லேலூயா - நீ போடு தாளமய்யா அல்லேலூயா நீ பாடு - அல்லல் யாவும் ஓடிடுமென்று
துன்பம் வந்தாலே துங்கவன் இயேசுவை பாடு என்ன துயரம் வந்தாலும் துதிகளை சொல்லிப் பாடிடு உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான் பெரியவர் இயேசு ராஜனே - ஓஓஓ
இலாபம் வந்தாலும் நாயகன் இயேசுபாடு இல்லை நஷ்டம் என்றாலும் நம்பிக்கை நாதனை தேடு உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான் பெரியவர் இயேசு ராஜனே - ஓஓஓ
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar