ஸ்திரத் தன்மை என்றும் நமக்கு
sthirath thanmai endrum namakku
ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து வாழ வேண்டும் சுய சித்தம் வெறுத்த சுய ராஜியம் அழித்து அவர் அன்பில் நாம் என்றும் நிலைக்க வேண்டும்
பாவத்தில் வெற்றி நமக்கு வேண்டும் வேதத்தில் வேர் ஊன்ற வேண்டும் ஆவியின் கனிவரம் அலங்கரிக்க பரிசுத்தாவி ஆளவேண்டும்
ஜெபமே மூச்சாய் மாறவேண்டும் ஜெயம் ஜெயம் என்றே முழங்கவேண்டும் பாமரர், பழங்குடி, உயர்குலத்தோர் பரலோகம் சேர உழைக்க வேண்டும்
தரிசனப்பிரியர் எழும்பவேண்டும் கிறிஸ்துவை என்றும் உயர்த்தவேண்டும் நவபாரதம் புது எருசலேமை அமைத்திடும் சிற்பியாகவேண்டும்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)