சொற்கத் தான முறுதுங்க
sorkath thaana murudhunga
சொற்கத் தான முறுதுங்கத் தேசையா சொற் பாட்டுக் காசனா துன்பப் பெருக்காறுதலே மேசியா துணையாய் வாகோனா.
1.சர்ப்பத்தீய தலை சங்கரித்துமே தர்காத்த வாஞானா சத்திய பரமே வரமே திரமே தருவாயோ சன்னா - சொற்
2. வான்வானத்தே யெல்லார்க்கு மேலா வல்லாச லாமேயா ஞானதற் பர பிரானே நற்கோ அலே அலேலூயா - சொற்
3. கர்த்தா கிறிஸ்தே ஞானாதிக்க வித்தியாதரர் சித்தே கல்வாரித் தரமே குருசு மேரா பதந் தாசனானே - சொற்
4. அகம தடக்கே அருள் கொடு நோக்கே அடியனை யாளாக்கே பகவான் குமாரா பணிந்த சீரா பாவியைக் கை தூக்கே - சொற்
5. அல்லா அல்லாவே யேயோவாவே அரிய அரிய வாழ்வே வல்லாசலா மோம் ஓம்பரா பர வஸ்தோ மேகாவே - சொற்
6. இயேசுகிறிஸ்தே பரமே சுரர்க்கே சரி சாயலா மேற்கோ ஆசைக் கவிவேத நாயகனடி யேன் அருள் செயென பராக்கோ. - சொற்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal