சின்னச் சின்ன ஆசை
sinnas sinna aasai
சின்னச் சின்ன ஆசை - அதைச் சொல்ல சொல்ல ஆசை இயேசுவின் பின்னே போவது ஒன்றே என்னோட ஆசை
இயேசுவைப் போல மாறிட ஆசை - என் நேசர் இயேசுவைப் போல வாழ்ந்திட ஆசை - இந்த உலகமோ என்னை மயக்குது - கர்த்தர் கிருபையோ என்னைத் தடுக்குது - சின்னச் சின்ன ஆசை
பாவத்தை வெறுத்து வாழ ஆசை - தேவ கோபத்துக்கு தப்பித்திட ஆசை சாபத்தை தொலைத்திடவே ஆசை வரும் தண்டணைக்கு தப்பித்திட ஆசை தேவனின் கிருபையில் வாழ ஆசை தான் - சின்னச் சின்ன ஆசை
மாம்சத்தை வெறுத்து வாழ ஆசை - கொடிய பிசாசை ஜெயித்து வாழ ஆசை உலகத்தை பகைத்திடவே ஆசை உத்தமராம் இயேசுவில் வாழ ஆசை தேவனின் கிருபையில் வாழ ஆசைதான் - சின்னச் சின்ன ஆசை
இயேசுவைப் போல பாடுகள் பட ஆசை இயேசுவோடு ஆளுகை செய்ய இயேசுவின் சிலுவை சுமக்க ஆசை இயேசுவின் பின்னே செல்ல ஆசை தேவனின் கிருபையில் வாழ ஆசைதான் - சின்னச் சின்ன ஆசை
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar