சின்னபட்டினமே சின்னஞ்சிறிய
sinnabattinamae sinnanjiriya
சின்னபட்டினமே சின்னஞ்சிறிய பட்டிணமே சிந்தித்து செயல்படுவாய் சின்ன பட்டணமே சத்துருவின் சேனை உன்னை சூழ்ந்து கொள்கையில் சர்வ வல்ல தேவன் உண்டு சின்னபட்டினமே
கர்த்தர் பெரியவர் தேவன் உயர்ந்தவர் இயேசு நல்லவர் யுத்தத்தில் வல்லவர்
துன்பங்கள்தானா உனக்கு சின்னபட்டினமே துக்கம் என்பது இல்லையா சின்ன பட்டணமே தூய தேவன் இயேசு உண்டு சின்ன பட்டணமே தினம் ஜெபிப்பதால் ஜெயம் உனக்கு சின்ன பட்டணமே தினம் துதித்தால் ஜெயம் நமக்கு சின்ன பட்டணமே
சஞ்சலம் தானா வாழ்வில் சின்ன பட்டணமே சத்துருவின் தொல்லைதானா சின்ன பட்டணமே சர்வ வல்ல தேவன் உண்டு சின்ன பட்டணமே சடுதியில் ஜெயம் கொடுப்பார் சின்ன பட்டணமே
வனாந்திர வாழ்க்கைதானா சின்ன பட்டணமே வாழ வழிதெரியலையா சின்ன பட்டணமே வாழ வைக்கும் தெய்வம் உண்டு சின்ன பட்டணமே வழிகாட்டும் ஒளி அவரே சின்ன பட்டணமே
என்ன வந்தாலும் உனக்கு சின்ன பட்டணமே எது நடந்தாலும் உனக்கு சின்ன பட்டணமே இயேசுவே உந்தன் துணை வருவார் வருவார் சின்ன பட்டணமே ஆபத்திலே ஜெயம் தருவார் சின்ன பட்டணமே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar