சிம்மாசனக் கருணைப்ரா
simmaasanak karunaipraa
சிம்மாசனக் கருணைப்ரா பாவிக்குச் சீர்பாதம் புகல் சுந்தரா ஆனந்த
தம்மால் மனுதனாகி விம்மாதெனை யிரட்சித்துச் சும்மாக் கிருபைசெய்யும் இம்மானுவேலான - சிம்மா
1.பொன்னாட்டின் மெய்மன்னா ஆதிமுன்னா ளொரே குடிக்குள் வரும் விக்கின விமோசன்னா பரமாசன்னா திருவாசன்னா மாசன்னா போசன்னா ஓசியன்னா - சிம்மா
2. என்னாலுடல் தன்னால் வருமின்னா அயோ மயக்குது தியக்குது விற்பன்னா விருத்த சேதன்னா பெரியசாதன்னா நூதன்னா சோபன்னா ஆமன்னா மெய் - சிம்மா
3. தானா நெடுவானா பரமகோனா நரோர் பவத்துயர் தவிழ்த்தருள் மெய்ஞ்ஞானா தேவசமானா நன்னிதானா பிரதானா பிமானா சுபானா பொற் - சிம்மா
4. அந்தாதி யின்மைந்தா பாதகந்தாவு சோத னைக்கடிகலைக்கக் கெடவுந்தான் நரகந்தாவி வீனாய்விழுந்தே யழுந்தாது வந்தாள் சரண்சாமி - சிம்மா
5. கத்தா வொரு பத்தா பரிசுத்தா நித்திய இராச்சிய வளத்துட சுபத்தா மாசத்துவத்தா நேசத்திரித்துவா வொருத்துவா பரத்துவா மகத்துவாபர - சிம்மா
6. சராசர தயாபர பிதாவொரு மகத்துவ மிகுத்தகுமாரா வரநரா டொழுபதாராவு தாராவ தாரா வாதாரா பர. - சிம்மா
7. காத்திரா யூதர் கோத்திரா ஞான பாத்திரா வேத சாஸ்திரி பதத்தில் வரு தோத்திரா நன்னேத்திரா பரம சூத்திரா விசித்திரா சுபுத்திரா சுமுத்திரா செய - சிம்மா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal