சிலுவையின் நிழலில்
siluvaiyin nizhalil
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாறிடுவேன் - ஆ.. ஆ.. சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில்
பாவ பார சுமையதால் சோர்ந்து தளர்ந்த என் ஜீவியமே - ஆ ஆ சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் ஏகுவேன் பறந்தே வேகம்
எவ்விதக் கொடிய இடறுக்கும் அஞ்சேன் இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ ஆ அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக்கொண்டால் அலைமிக மோதிடும் அந்நாள் ஆறுதல் அளிப்பதாய் சொன்னார்
இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன் இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ ஆ திருமறை இன்னிசை நாதம் தேனிலும் இனிய வேதம் தருமெனக்கானந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm F Bb F C F F Gm C F Am Dm F Bb F Dm F Bb F C F F Gm C F Am Dm F Bb F Dm F Bb F C F F Gm C F Am Dm F Bb F Dm F Bb F C F F Gm C F Am Dm F Bb
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)