சேனைகளின் திபதி சுதனே
senaigalin thibadhi sudhanae
சேனைகளின் திபதி சுதனே சிறியேனையாள் திவிய வுனதனே.
1.சேனை சுரர் பணியும் பொற்பதனே ஜெகத்திலவதரித்த வற்புதனே. - திவிய
2. கானகந்தனையே கடுகவந்தனையே நானையனுனையே நவில வந்தனையே.- திவிய
3. மன்னவர்க் கரசே வானவ னொருசே என்னையாள் விரசே யேசு வென் சிரசே.- திவிய
4. தேவா என் மேலே தீர் மனுவேலே காவா வென் மேலே கடாட்சியன்பாலே.- திவிய
5. பாவி நான் தானே பாரில் வந்தோனே சாவினீ கோனே காகதிவானே.- திவிய
6. மெத்தவு மெலிந்தேன் வினைபலபுரிந்தேன் பெத்தலை யடைந்தேன் பிரபுனைப் பணிந்தேன். - திவிய
7. எல்லவற்றினுக்கு மிறைவனின் றனக்கு சொல்லிய மனுக்குச் சுப மருளெனக்கு. - திவிய
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal