சீயோனின் சிரம் காணவா
seeyonin siram kaanavaa
சீயோனின் சிரம் காணவா - நண்பா சீயோனின் சிரம் காணவா - அள்பா
உன்னில் கொண்ட அன்பினால் உமிழ் நீருக்கு முகத்தை மறைக்காமலே காட்டி மன்னித்து மகிழ்ந்த
கன அன்புக் கொண்டதால் காலட்சேவகன் கன்னத்திலே அறைய காட்டின கர்த்தனவர்
முன் அன்பு மறந்து முன் பணம் உவந்து முத்தத்தினால் காட்ட அன்னியனான- அன்பர்
கொடுமையின் முள்முடி கடுமையாய் உறுத்த சென்னிர குருதிபார் சென்னியில் பீறிடுதே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal