சீர் இயேசு நாதனிவர்
seer yesu naadhanivar
சீர் இயேசு நாதனிவர் கன்னியிடமாய் மண்ணில சிறு பாலனாயுதித்தார் கன்னியிடமாய் சிந்தனையில் சொந்தமானார் கன்னியிடமாய் நிந்தனை நீக்கவந்தார் கன்னியிடமாய்
ஆவி நிறைவானார் கன்னியிடமாய் - தேவ ஜோதி உருவமைந்தார் கன்னியிடமாய் ஏவை மீறுதல் நீக்க கன்னியிடமாய் வார்த்தை உருவமைந்தார் கன்னியிடமாய் வானம் பூமி இணைத்தார் கன்னியிடமாய் - தேவ வார்த்தை நிறைவேற்றினார் கன்னியிடமாய் பாவ இருள் அகற்ற கன்னியிடமாய் பாவசாயல் எடுத்தார் கன்னியிடமாய்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal