சத்திய வேதம் தந்த உத்தமர் இயேசுவுக்கு
sathiya vedham thandha uthamar yesuvukku
சத்தியவேதம் தந்தவர் உத்தமர் இயேசுவுக்கு ஜத்திகள் சொல்லி பாடுவேன் சங்கீதம் நான் பாட சாரீரம் தந்தவர்க்கு ஸ்வரங்களின் மலர் சூடுவேன் - நான்
தஜ் ஜம் ஜம் - தகிட - ஜம் ஜம் தஜ்ம் ஜம் - தகிட ஜம் - தகிட ஜம் தஜ்ம் ஜம் தகிட - தஜ்ம் ஜம் தகிட தஜ்ம் ஜம் தகிட கிருதக தருகிடஜம்
தித்தாதிருகிட - தாதிருகிட தித்தித்தாதிருகிட - தாதிருகிட தத்தித்திருகிட தோம் (3)
வேதமானது தேவன் தந்தது தேவ வார்த்தைகள் நிறைந்தது அந்த வார்த்தை தான் இயேசுவானது எந்தன் நாவினில் ஒலிப்பது பாவி என்னை அவர் பக்தனாக துதிபாடிட வைத்தது பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி பரிசுத்தர் சொன்னது பக்தியோடு இந்த வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது
வேதப்பிரியரை தேவப் புதல்வரை சேதமடையாது காப்பது இரவும் பகலும் இதை தியானம் செய்பவர்க்கு இனிய வாழ்க்கையை கொடுப்பது இம்மானுவேல் என்று நம்முடன் இருப்பது இம்மட்டும் உதவி செய்யும் எபினேசர் அது இந்த வேதம் தந்த வேத நாயகனை எப்படி பாடுவேன் ஸப்தஸ்வரங்கள் இசையொடு ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Cm
Cm
Cm G#
Cm
Cm
Cm Cm
Cm Cm
Cm
Cm Cm
Cm
Cm Cm
Cm
Cm
Cm
Cm
Cm Cm
Cm CmMore from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar