சர்வ வல்ல தேவனுக்கு
sarva valla devanukku
சர்வ வல்ல தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்கள் சாவை வென்ற இயேசுவுக்கு ஆடல் பாடல் ஸ்தோத்திரங்கள்
கைகளை தட்டியே பாட்டு பாடுங்கள் கைகளை அசைத்து நன்றி சொல்லுங்கள் இயேசுவின் நாமத்தினாலே ஆட்டமாடி பாட்டுப் பாடி
ஜீவன் தந்த தேவனுக்கு ஜோதியாய் ஜொலிப்பவருக்கு ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம் நன்மை செய்த இயேசுவுக்கு நம்மில் வாசம் செய்பவருக்கு நன்றி பலி செலுத்திய ஆர்ப்பரிப்போம்
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ராஜா என்றும் இயேசுவே தேவன் இயேசுவே இரட்சகர் இயேசு எங்கள் பரிகாரி என்று கூறுவோம்
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனுக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரங்கள் பாவிகளை இரட்சித்திட பரலோகம் விட்டு வந்த பரிசுத்தரே உமக்கு ஸ்தோத்திரங்கள்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar