சருவாதிக்கத் தேவகுமாரா
saruvaadhikkath devagumaaraa
சருவாதிக்கத் தேவகுமாரா தயைபுரி பரம நரவதாரா.
1.கிருபையி னதிசய பரம சுகிர்த சித்திரக் கிறிஸ்து பெருத்த மகத்துவத்தாரே
2. அரியதிரு வசனபரம அமுதசா கரபரம்பர சிதம்பர தேவா
3. நரருயிரருள் பெற வருகருணாம்பர பரமண்டலாதிப உம்பர்க டேவா
4. தவிது குமரனென வருகிறிஸ்தேந்திர சமஸ்த நன்மைத் திரித்துவ கருத்தாவே
5. மனதிரு ளறவரு மொருதிருவடிவே தினமெங்கள் பவங்களைப் பொறுப்பாயே
6. அனவரதமுஞ் சுவிசேட கவிராயன் கனமங்கள முழங்கக் காவாவே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal