சருவாதிகார தேவே நின்கிருபை
saruvaadhigaara devae ningirubai
சருவாதிகார தேவே நின்கிருபை தா பிதாவே
சுயவிருதயத்தின் யோசனை ஆசைகள் கேடுற தொடர்ந்து வந்தேன் - நின் தூய தொழு மறைக்கெதிர் புரிந்தேன்
மக தலவூரின் மரி பாவம் பொறுத்தாய் வஞ்சகர் இடர் அறுத்தாய் - உலகின் வாதை பிணி தீர்த்தாய்
கையுமெய்யுமாய் பாவத்தில் கண்ட தையலுக்காக்கினைத் தவிர்த்தாய் - இடம் கள்ளனுக் கருகினில் கொடுத்தாய்
வரும் திமிர்வாத வல்வினை தீர்த்தாய் அகமதாய் மறுதலித்த பேதுருவை அன்புண்டா எனக் கேட்டாய்
அஞ்சியக் கானான் ஸ்திரிக்கிரங்கி அவள் மனுபடி செய்தாய் - ஜாதிபேய் அறவே ஒழியச் செய்தாய்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal