சருவ சிருஷ்டிகரே
saruva sirushtigarae
சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம் சாவை ஜெயிந்த்தவரே நமஸ்காரம் சாவாமை உள்ளவரே நமஸ்காரம் சர்வேஸ்வரனே நமஸ்காரம்
இம்மானுவேலனே உமக்கு நமஸ்காரம் இரட்சிப்பை தந்தவரே நமஸ்காரம் இரக்கத்தால் ஐஸ்வர்யமே நமஸ்காரம் இருப்போராய் இருப்பவரே நமஸ்காரம்
வியாதிகள் வைத்தியரே நமஸ்காரம் வியாகுலம் தீர்த்தவரே நமஸ்காரம் ஆபத்தில் அடைக்கலமே நமஸ்காரம் ஆதரவே உமக்கு நமஸ்காரம்
என்னோடு இருப்பவரே நமஸ்காரம் எனக்காக வருபவரே நமஸ்காரம் எனக்குள்ளே வாழ்பவரே நமஸ்காரம் ஏற்ற நல் துணையாளரே நமஸ்காரம்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar