சரணு சரணு சரணையா
saranu saranu saranaiyaa
சரணு சரணு சரணையா கருணாகர நித்திய திரியேகத்துவமே திருவுருவாய் வந்த பர மண்டலாதிகத்தா
1. தவிதிறை வந்தனம் தேவதிசயமே நவசபை வந்தனமிடவரும் நயமே பவ மற மனு வுரு வான சினேகமே திவிய பரமனார் மைந்தன் மனுவேல் ராஜே
2. பரமேசுர வொரு கருத்தரே யோவா மரிய கன்னியாஸ்திரி தருமேசு தேவா திருவவதாரா எமை ரட்சிக்கவே அருள் செய்யும் செய்யு மோசியன்னா மானுவேல் மன்னா
3.அந்தர சொற்கம் யாவும் தந்த சுந்தரமே வந்தன கீர்த்தனம் மகத்துவ மந்திரமே தந்தைப் பிதாவினொரு சொந்தக் குமார வாழ்வே விந்தைத் திருநெல்லை வேதநாயகன் பாவே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal