சரணமையா சரணமையா
saranamaiyaa saranamaiyaa
சரணமையா சரணமையா சருவேசா தருணமையா.
1.கருணை நிறை பொறையுமுறை கதிவாசா தவிரெம் குறை.
2. பரிசுத்தா தயை வைத்தாள் கரிசித்தாள் சிவசித்தா.
3. சுப சோபன்னா பவ மோசன்னா சுக வசனா துதி யோசன்னா.
4. விடை குடிலில் பழைய உடை வெளி யிடையர் நெடிய படை.
5. சதியுலகம் வெகு கலகம் ததிசமையம் நயம பையம்.
6. அண்டமனைத்திட முங்கொள்ளான் அன்னை கன்னி மடியிலுள்ளான்.
7. பெத்தலேகேம் உரியபதி பிறக்க நிலமிலைய கதி.
8. சுவிசேட கவிராய தோத்திரமே யதிநேயம்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal