சமாதான பிரபு எனக்குள்
samaadhaana pirabu enakkul
சமாதான பிரபு எனக்குள் வருவார் சதிமோசங்கள் யாவிலும் காத்திடுவார் - கிருபையால்
விசுவாசத்தாலே நீதிமானாகி கிறிஸ்துவின் மூலம் சமாதானம் அடைந்தோம் - கிருபையாய்
பூலோகத்தையும் மேலோகத்தையும் ஒப்புரவாக்கி சமாதானம் அளித்தார் - கிருபையாய்
அனாதி தேவன் அடைக்கலம் எனக்கு நித்தியபுயங்கள் ஆதாரம் எனக்கு - கிருபையாய்
உனக்கெதிராக எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதென்றார் வல்லவர் தாமே - கிருபையாய்
அவர் பெலத்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன் அவர் பெலத்தால் ஒரு மதிலைத் தாண்டுவேன்-கிருபையாய
சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன் நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்- கிருபையாய்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal