சகல ஜனங்களே கைக்கொட்டி
sagala janangalae kaikkotti
சகல ஜனங்களே கைக்கொட்டி தேவனை துதித்துக்கொண்டாடுவோம் - தூயபரனை துதி சொல்லி வாழ்த்திடுவோம் ஒ-ஓ
பாவத்திலிருந்து இரட்சிப்பை தந்தார் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தார் பரமனைக் கொண்டாடுவோம் - அவருக்குள் பரிசுத்தத்தில் நிலைப்போம்
விசுவாசத்தை விட்டு விழுந்துக் கிடப்போரே எழும்பி பிரகாசி உள் ஒளி வந்தது சியோனே ஆர்ப்பரித்து எழும்பியே வா நாயகளை போற்றவா
வாலிபத்தின் பாவம் உள்ளிலிருக்காமல் வாதை பிணி துயம் பின்னே தொடராமல் அண்ணலும் காத்திடுவார் அவர் செட்டையின் அடைக்கலத்தில் ஓடிவா
மாம்சம் பிசாசு உலகம் முச்சத்துருக்களை முள்முடி சூடி மூன்று ஆணிகளால் வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் பாதத்தை முத்தம் செய்ய ஓடிவா
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal